புதியவை

தொழிலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை முழுமை அடையச் செய்ய வேண்டும். அது விவசாய மக்கள் திரளோடு கை கோர்த்து எதேச்சதிகார ஆட்சியை பலவந்ததைப் பிரயோகித்து வீழ்த்த வேண்டும். முதலாளி வர்க்கத்தின் ஊசலாட்டத்தையும் நிலை குலையச் செய்ய வேண்டும்.

அரசியல்

இந்த மாதக் கட்டுரைகள்

All

மார்க்சிஸ்ட் இதழ் ஒலி இதழாக வருவதை அறிவீர்கள், ஆங்கில மார்க்சிய கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு இனி இணைய வழி மற்றும் செயலி வழி வாசகர்களுக்கு கிடைக்கவுள்ளது. தமிழ் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் அதிகரிக்கும்போதுதான் இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

பிரபல பதிவுகள்