பிப்ரவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

567
0
SHARE

அன்பான தோழர்களே, மார்க்சிஸ்ட் கட்டுரைகளை விரல் நுனியில் பெறலாம், செயலியை தங்கள் அலைபேசியில் பதிவு செய்யுங்கள்.

DOWNLOAD

மார்க்ஸ் பிறந்த 200 ஆம் ஆண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் இதழில் நாம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு வந்தோம். அதன் நிறைவாக, சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவருமான ஜி ஜின்பிங் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியத்தை பயில்வதின் அவசியம் குறித்தும், சீனாவில் அதை அமலாகும் விதம் குறித்தும் ஆற்றிய உரையின் பகுதி “மார்க்சை பயில்வது என்பது என்ன?” என்ற கட்டுரையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் முனைவர் தா.சந்திரகுரு மொழியாக்கம் செய்துள்ளார்.

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்